‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸின் ரொமான்டிக் பாடல் வீடியோ வெளியீடு…..!

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த வெப் சீரிஸ் ‘ட்ரிப்பிள்ஸ்’ .

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்ரில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரிபிள்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி செம ஹிட் அடித்தது.

இந்நிலையில் இந்த சீரிஸின் ரொமான்டிக் பாடல் வீடீயோவை தற்போதுவ வெளியிட்டுள்ளனர்.