கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த வெப் சீரிஸ் ‘ட்ரிப்பிள்ஸ்’ .

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்ரில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.செம ரகளையான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடர் டிசம்பர் 11ஆம் தேதி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.