கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகி வந்த வெப் சீரிஸ் ‘ட்ரிப்பிள்ஸ்’ .
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்ரில் இந்த வெப் சீரிஸ் வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

‘ட்ரிபிள்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் சீரிஸின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.செம ரகளையான இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.