விலையுயர்ந்த சொகுசு கார் வாங்கிய த்ரிஷா…..!

கோலிவுட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக நடித்து வருபவர் த்ரிஷா.தற்போது ‘பரமபதம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விலை மதிப்புள்ள பென்ஸ் கார் ஒன்றை த்ரிஷா வாங்கியுள்ளார். Mercedes Benz C-Class Cabriolet C-300 என்ற அந்த காரின் இந்திய விலை மதிப்பு ரூ. 65 லட்சம் என்று கூறப்படுகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் சி-கிளாஸ் கேப்ரியோலட் சி -300 காரை நடிகை திரிஷா வாங்கும் போது எடுக்கப்பட்ட போட்டோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

கார்ட்டூன் கேலரி