மோடிக்கு டிரம்ப் சுதந்திர தின வாழ்த்து

டில்லி:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார்.

இன்று மாலை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு தொலைபேசியில் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.