திருப்பதி

திருப்பதி திருமலைக் கோவிலின் தேவஸ்தான போர்டு மெம்பர்களை ஆந்திரப் பிரதேச இந்து அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

ஆந்திரப் பிரதேச இந்து அறநிலையத் துறை ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுளது.  அதில், “ஆந்திர இந்து அறநிலையத் துறை அரசின் சார்பில் இந்த பட்டியலில் உள்ளவர்களை திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டில் அமர்த்தி உள்ளது.   இவர்களது பதவிக்காலம் 2 வருடங்கள் ஆகும்

1.       ஸ்ரீ புத்த சுதாகர் யாதவ்                                                       தலைவர்

2.       ஸ்ரீ ஜி எஸ் எஸ் சிவாஜி (சட்டமன்ற உறுப்பினர்)          உறுப்பினர்

3.       ஸ்ரீ பொண்டா உமாமகேச்வர ராவு (ச. ம.உ)                   உறுப்பினர்

4.       ஸ்ரீமதி வங்கலபுடி அனிதா (ச.ம.உ)                                             உறுப்பினர்

5.       ஸ்ரீ பார்த்தசாரதி (ச.ம.உ)                                                    உறுப்பினர்

6.       ஸ்ரீ ராயப்பட்டி சாம்பசிவ ராவ்                                         உறுப்பினர்

7.       ஸ்ரீ சல்லா ராமசந்திர ரெட்டி                                             உறுப்பினர்

8.       ஸ்ரீ பொட்டூரி ரமேஷ் பாபு                                                உறுப்பினர்

9.       ஸ்ரீ பெட்டி ரெட்டி                                                              உறுப்பினர்

10.   ஸ்ரீ சந்திர வெங்கட வீரையா                                             உறுப்பினர்

11.   ஸ்ரீமதி சுதா நாராயண மூர்த்தி                                           உறுப்பினர்

12.   ஸ்ரீமதி சப்னா முங்கண்டிவார்                                           உறுப்பினர்

13.   ஸ்ரீ ருத்ர ராஜு பத்ம ராஜு                                                 உறுப்பினர்

14.   ஸ்ரீ மேடா ராமகிருஷ்ண ரெட்டி                                       உறுப்பினர்

15.   ஸ்ரீ தோக்கா ஜகன்னாதம்                                                   உறுப்பினர்

16.   அரசு சிறப்பு தலைமை செயலாளர்                                 உறுப்பினர்

17.   அரசு ஆணையாளர்                                                             உறுப்பினர்

 

என அறிவிக்கப்பட்டுள்ளது.