அரசியல் நிலவரம் குறித்து டிடிவி தினகரன் ஆலோசனை! கலைராஜன்

சென்னை,

மிழக அரசியல் நிலவரம் குறித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினர் என அதிமுக வை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ கலைராஜன் கூறினார்.

சென்னை அடையாரில் உள்ள வீட்டில் டிடிவி  தினகரனை சந்தித்த எம்.எல்.ஏக்கள் முதல்வரின் ஆலோசனையிலும் பங்கேற்பர் என்று அதிமுக அம்மா அணியின் கலைராஜன் பேட்டி அளித்துள்ளார்.

29 எம்.எல்.ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர் என அவர் தெரிவித்தார். மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினர், ஆனால், ஆட்சி கவிழாது என்று கலைராஜன் கூறியுள்ளார்.

இவர் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவித்து,  ஓபிஎஸ் உடம்பில் கையே இருக்காது.. கொலைமிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்து.