சென்னை:
டிடிவி தினகரன் கிரிமினல் மூளையுடன் கூடிய அரசியல்வாதியாக உள்ளார் என்று முனுசாமி தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறுகையில், ‘‘கட்சியில் இல்லாத தினகரனுக்கு எங்களை விமர்சிக்க உரிமையில்லை.

கிரிமினல் மூளையுடன் கூடிய அரசியல்வாதியாக தினகரன் உருவாகி இருக்கிறார்’’ என்றார்.