அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் முதல் பட்டியல் அறிவிப்பு

சென்னை

ம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்கள் முதல் பட்டியலை டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் தலைமையில் இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வரும் மக்களவை தேர்தலிலும் சட்டப்பேரவை இடைத் தேர்தல்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. அக்கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை வேட்பாளர்கள் முதல் பட்டியலை அறித்துள்ளார்.

மக்களவை தொகுதி வேட்பாளர்கள்

* திருவள்ளூர்(தனி) – பொன்.ராஜா
* தென் சென்னை – இசக்கி சுப்பையா
* ஸ்ரீபெரும்புதூர் – தாம்பரம் நாராயணன்
* காஞ்சிபுரம்(தனி) – முனுசாமி
* விழுப்புரம்(தனி) – கணபதி
* சேலம் – செல்வம்
* நாமக்கல் – சாமிநாதன்
* ஈரோடு – செந்தில்குமார்
* திருப்பூர் – செல்வம்
* நீலகிரி(தனி) – ராமசாமி
* கோயம்புத்தூர் – அப்பாதுரை
* பொள்ளாச்சி – முத்துக்குமார்
* கரூர் – தங்கவேல்
* திருச்சி – சாருபாலா தொண்டைமான்
* பெரம்பலூர் – ராஜசேகரன்
* சிதம்பரம்(தனி) – இளவரசன்
* மயிலாடுதுறை – செந்தமிழன்
* நாகப்பட்டினம்(தனி) – செங்கொடி
* தஞ்சாவூர் – முருகேசன்
* சிவகங்கை – பாண்டி
* மதுரை – டேவிட் அண்ணாதுரை
* ராமநாதபுரம் – ஆனந்த்
* தென்காசி(தனி) – பொன்னுத்தாய்
* திருநெல்வேலி – ஞான அருள்மணி

சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர்கள்

* பூவிருந்தவல்லி – ஏழுமலை
* பெரம்பூர் – வெற்றிவேல்
* திருபோரூர் -கோதண்டபாணி
* குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்
* ஆம்பூர் – பாலசுப்ரமணி
* அரூர் – முருகன்
* மானாமதுரை – மாரியப்பன் கென்னடி
* சாத்தூர் – சுப்ரமணியன்
* பரமக்குடி – முத்தையா

இந்த 9 பேரும் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆவார்கள்