டிடிவி ஆதரவு தளவாய் சுந்தரம் பொதுக்குழுவில் பங்கேற்பு! பரபரப்பு

சென்னை,

ன்று சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்துக்கு அதிமுக பொதுக்குழுவுக்கு டிடிவி ஆதரவாளர் தளவாய் சுந்தரம் வருகை தந்தார்.

இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

இதுவரை டிடிவி ஆதரவாளராக செயல்பட்டு வந்த அதிமுக டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம் பொதுக்குழுவில் பங்கேற்றார்.

இன்றைய பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.