ரெட்டை நாக்கு விஷால்!: வைரலாகும் வீடியோ

சென்னை,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களமிறக்கும் நடிகர் விஷால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது முதலில் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்றார், பின்னர் இளைஞர்கள் போராட வேண்டும் என்று  முரண்பட்ட கருத்துக்களை கூறியிருந்தார்.

அதுபோல, பல பிரச்சினைகளில் மாற்றி மாற்றி பேசி வரும் நடிகர் விஷால் தற்போது, மக்களுக்காக தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி உள்ளார். அவரை எந்த மக்கள் அழைத்தார்கள் என்று தெரியவில்லை.

நடிகர் விஷாலின் இரட்டை நாக்கு பேச்சு குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பத்திரிகை.காம் வாசகர்களே நீங்களும் கண்டு மகிழுங்கள்…

அந்த வீடியோ:

[embedyt] https://www.youtube.com/watch?v=zcRU4VeeUG8[/embedyt]

You may have missed