இரட்டைக் குழந்தையை பெற்றெடுத்த பிரஜன்-சாண்ட்ரா ஜோடி…!

சின்னத்திரையில் பிரபல ஜோடியான பிரஜன் மற்றும் சாண்ட்ரா தம்பதிக்கு அழகான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

சாண்ட்ரா சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக பிரஜன் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது அழகான இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இரு குழந்தைகளின் பிஞ்சு கால்களில் பிரஜன், சாண்ட்ரா என்ற பெயர் கொண்ட மோதிரங்களை அணிவித்து அதனை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாங்க்ராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பிரஜன்