சாசக பயணம் மேற்கொள்ள விமானத்தை திருடிய சிறுவர்கள்…

ஜென்சன்:

க்கிய நாடுகளில் ஒன்றான உன்டாக்-கில் (Uintah) டீன்ஏஜ் சிறுவர்கள் 2 பேர் சேர்ந்து, தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தை திருடிச் சென்றனர். இரு பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 22ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அவர்களை கைது செய்து விமானத்தை மீட்டனர்,

ஐக்கிய நாடுகளின் ஒன்றான உன்டாக் நாட்டை சேர்ந்த 14, 15 வயதுடைய 2 சிறுவர்கள் சேர்ந்து, அருகில் உள்ள ஜென்சன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டருந்த தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தை திருடிச் சென்றுள்ளனர். சுமார் 15 பைல் தூரம் அவர்கள் பயணம் செய்துள்ள  நிலையில், இதுகுறித்து காவல்துறைக்கு கொடுக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்களை கைது செய்து விமானம்  மீட்கப்பட்டுள்ளது.

விசாரணையில், சிறுவர்கள் அந்தநாட்டின்  வடக்கு பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறியவர்கள்  தங்களது நண்பர்களுடன் தங்கி நேரத்தை கழிந்து வந்ததாகவும் அப்போது விமானத்தை திருடி சாகச பயணம் செய்ய விரும்பியதாகவும் தெரிவித்து உள்ளனர்.

விமானத்தை திருடிய சிறுவர்கள்  தொடக்கத்தில்  வாஸ்ட்சா பிரண்ட் பகுதி பறக்க முயன்றதாகவும், ஆனால், திடீரென தங்களது முடிவைமாற்றி,  வெர்னல் மலைப் பகுதிக்கு பறந்த போது காவல்துறையினரால் பிடிப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.