எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துவந்த ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து,  இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

[youtube https://www.youtube.com/watch?v=6KZgOyjS3c8]