மனித உறவுகளின் அசிங்கமான செயலுக்கு… களங்கப்படுத்தப்பட்டிருக்கும் இந்த படம்தான் சாட்சி…..

நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு…

னிதனின் ஆதி காலத்தில், ஆணோ பொண்ணோ வேட்கையை தீர்த்துக்கொள்ள யார் யாருடன் வேண்டுமானாலும் உறவுவைத்துக்கொள்வார்கள்.

கணவன் மனைவி உறவை தவிர்த்து தாயுடன் மகனும் தந்தையுடன் மகளும் என்பதெல்லாம் சர்வ சாதாரணமாக இருந்தது.

காலமாற்றத்தில் பெற்ற தலைமுறையும் பிள்ளை தலைமுறையும் உடலால் கூடுதல் தவறென்று உணரப்பட் டது. அடுத்தகட்டமாய் உடன்பிறந்தோருடனும் பாலியல் உறவு தகாது.. கூடாது என்ற விலகல் கட்டம் வந்தது.

இன்செஸ்ட் செக்ஸ்சில் 99 சதவீதம் மனிதகுல வரலாற்றில் இருந்து இப்படித்தான் வழக்கொழிந்து போனது நாகரீக சமூதாயம் உருவானது. இதற்கு பல்லாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கலாம்.

அந்த இன்செஸ்ட்டின் ஒரு சதவீதம் இன்றைக்கும் இருக்கிறது என நாம சொன்னால் நம்பவே மாட்டார்கள். அதெப்படிசார் தாயைப்போய் மகன்.. என்று கேட்பார்கள்..

களங்கப்படுத்தப்பட்டிருக்கும் இந்த படம்தான் அதற்கு சாட்சி..