உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் போட்டி

தேமுதிக 6-வது வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதன்படி, மக்கள் நலக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார்.

2011-ல் ரிஷிவந்தியத்திலும், 2006-ல் விருத்தாச்சலத்திலும் விஜயகாந்த் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர் பட்டியல் விவரம்:

உளுந்தூர்பேட்டை – விஜயகாந்த்
ரிஷிவந்தியம் -.ஜெ.பி.வின்சென்ட் ஜெயராஜ்,

விழுப்புரம் – .எல்.வெங்கடேசன், மேட்டூர் – .ஆர்.பூபதி, உடுமலைபேட்டை – எஸ்.கணேஷ்குமார், ஒரத்தநாடு – ப.இராமநாதன்

ஆத்தூர் (திண்டுக்கல்) – ம.பாக்கிய செல்வராஜ், விராலிமலை – ஏ.ஆர்.கார்த்திகேயன், மன்னார்குடி – ஏ.முருகையன்பாபு, திண்டிவனம் (தனி) – மு.உதயகுமார், சங்கராபுரம் – .ஆர்.கோவிந்தன்

ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

12985636_10153778003438303_641660759488216985_n