டில்லி,

த்திய அமைச்சர் அனில் மாதவ் தவே காலமானார்.

மத்திய பாரதியஜனதா அரசில் சுற்றுசூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்து வருபவர் அனில் மாதவ் தவே. இவருக்கு வயது 60.

அவர் மாரடைப்பு காரணமாக மணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த அமைச்சரின் குடும்பத்துக்கு  பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.