சத்யா படத்தில் வரும் கமல் ஹாசனை போல இல்ல ?? நெட்டிசென்களின் ஆச்சர்யம்…..

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.

கமர்சியல் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தாலும், வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரம் என தேர்ந்தெடுத்து நடிப்பதிலும் குறை வைக்காமல் அசத்தி வருகிறார்

இந்நிலையில் விஜய் சேதுபதி. சினிமா வாய்ப்புகளுக்காக காத்திருந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களில் சத்யா படத்தில் வரும் கமல் ஹாசனை போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

!