உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவருக்கு கொரோனா

க்னோ

த்தரப்பிரதேச மாநில பாஜக தலைவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா  பாதிப்பால் பல அரசியல் பிரமுகர்கள் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.

மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி ஆனதாகத் தகவல்கள் வெளியானது.

தற்போது உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரை வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி