உத்தரப்பிரதேசத்தில் இன்று 4586 பேருக்கு கொரோனா உறுதி

க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4586 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,08,974 ஆகி உள்ளது.

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 4586 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மொத்த எண்ணிக்கை 1,08,974 ஆகி உள்ளது.

இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 61 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை மொத்தம் 1318 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 2844 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 63,402 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 43ம்654 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி