உரிமை லிரிக்கல் வீடியோ வெளியீடு …!

2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குநர் விஜய்குமார் இயக்கத்தில் உருவான படம் “உறியடி 2”.

இந்த படத்திற்கு கோவிந்த் வஸந்தா இசை அமைத்துள்ளார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாவது பாடல் உரிமை இன்று மாலை வெளியானது .