உறியடி 2 வில் இருந்து வெளியான இறைவா பாடல் வீடியோ…!

நடிகர் சூர்யா தனது 2டி புரொடக்ஷன் சார்பாக தயாரித்திருந்த ‘உறியடி 2’. படம் ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியாகியிருந்தது.

இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்க, பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து இறைவா என்ற பாடல் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை விஜய்குமார் எழுத, இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பாடியிருந்தார்.