லக அழகியாக வர்ணிக்கப்படுபவர் கிளியோபாட்ரா. இவர் பாத் டப்பில் பால் நிரப்பித்தான் குளிப்பார் என்பார்கள். அந்த ஞாபகத்தில் மூழ்கிய நடிகை ஒருவர் பால் டப்பில் பால் நிரப்பி குளித்திருக்கிறார்.


உலக அழகியாக (Diva) கடந்த 2015 ம் ஆண்டு இவர் தேர்வு பெற்றவர் ஊர்வசி ரவுட்லா. இவர் இந்தியில் சனம் ரே, காபில் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். ஊர்வசி ரவுட்லா தனது இணைய தள பக்கத்தில் குளியல் படம் வெளியிட்டு சில்லிட வைத்திருக்கிறார்.
பாத் டப் நிறைய பால் நிராபி அதில் பூக்களை யும், வாசனை திரவியங்களையும் ஊற்றி ரசனையோடு குளியல்போடுகிறார். அத்துடன் இது கிளியோபாட்ரா ஸ்டைல் குளியல். இந்த படத்துக்கு நீங்களே அடிக்குறிப்பு எழுதுங்கள் என்று ரசிகர்களை உசுப்பிவிட்டிருக்கிறார். அவர்கள் மணிக் கணக்கில் படத்தை ரசித்துப் பார்த்து அடிகுறிப்பு அள்ளிவீசிக்கொண்டிருக் கின்றனர்.