சீனா நாட்டினை பலவீனப்படுத்த அமெரிக்கா ஹுவாய்  நிறுவனத்தினை தடை செய்துள்ளது.

அதே போல் ரஷ்யாவை பலவீனப்படுத்தவும் அமெரிக்க முயற்சி செய்துவருகிறது என்று வியாழக்கிழமை நடைபெற்ற ஒரு வருடாந்திர கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார்

-செல்வமுரளி