அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தீபாவளி கொண்டாட்டம்…!

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது .

கொண்டாட்டத்தில் அமெரிக்க பெண்களின் நடனக்காட்சிகள் அடங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

சத்யமேவ ஜெயதே என்ற பாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தில்பார்’ என்ற பாடலுக்கு அமெரிக்க பெண்கள் நடனம் ஆடியுள்ளனர்.

பாரம்பரியமான இந்திய உடைகளை அணிந்து, அவர்கள் ஆடிய நடனக்காட்சிகள் பலரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோவை இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டு தீபாவளி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி