ஹிலாரி
ஹிலாரி

நியூயார்க்:
மீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தோல்வி அடைந்தார். டிரம்ப் வெற்றி பெற்றார்.
தற்போது ஹிலாரி, தனது தோல்விக்கு அமெரிக்க உளவு நிறுவனமான, எஃப்.பி.ஐ.யின் இயக்குநர் ஜேம்ஸ் கோமிதான் என்று அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை வீசியிருக்கிறார்.
கோமி
கோமி

இது குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது, “தேர்தல் நெருங்கி வந்த நேரம். பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன். அப்போது எனது மின்னஞ்சல் பயன்பாடு குறித்து கோமியின் புதிய விசாரணை அறிவிப்பு வந்தது. இது எனது பிரச்சாரத்தின் வேகத்தை குறைத்து விட்டது” என்றார் ஹிலாரி.
தனது கட்சிக்கு தேர்தல் நிதி வழங்கியவர்களிடம் பேசுகையில் இதை ஹிலரி தெரிவித்தார்.