உ.பி.க்கு 2 துணை முதல்வர்கள்

டெல்லி:

உ.பி.க்கு 2 துணை முதல்வர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.


உ.பி. சட்டமன்ற தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யானத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து 2 பேர் துணை முதல்வர்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். கேசவ் பிரசாத் மவுரியா மற்றும் தினேஷ் சர்மா ஆகியோர் துணை முதல்வர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.