வடிவேல் பாலாஜி மறைவுக்காக நடிகர் வடிவேல் பிறந்த நாள் விழா ரத்து..

விஜய் டிவியில் அது இது எது மற்றும் கலக்கப்போவது யார் போன்ற டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். சுட்டபழம் உள்ளிட்ட ஒரு சில படங்களும் நடித்திருக்கிறார்.
வடிவேல் பாலாஜி 2 தினங்களுக்கு முன் மராடைப்பு ஏற்பட்டு 5 நாட்க ளாக கஷ்டப்பட்ட அவர் மருத்துவமனியில் சிக்கிச்சை அளிக்கப்பட்டு பலனில்லாம மரணம் அடைந்தார். அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப் பட்டது.


நடிகர் விஜய் சேதுபதி வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு நிதி உதவி அளித்தார். நடிகர் சிவகார்த்திகேயன் வடிவேல் பாலாஜி பிள்ளைகள் கல்விச் செலவைத் ஏற்றார்.
வடிவேல் பாலாஜி மறைவையொட்டி நடிகர் வடிவேலு வேதனை வெளியிட்டார். இன்று வடிவேல்  பிறந்த நாள். அந்த விழாவை ரத்து செய்தார்.

இதுகுறித்து அவர் ’ என் சாயலில் இருக்கும் ஒரு நல்ல மனிதன் இறந்த பிறகு, என் பிறந்த நாளை நான் எப்படி கொண்டாட முடியும். இந்த வருடம் எனது பிறந்த நாள் கொண்டாட்டம் எதுவும் கிடை யாது’ என்றார் வடிவேலு உருக்கமாக.

You may have missed