உத்தம சீலர் வைகோ பதில் சொல்லட்டும்…!

வைகோ
வைகோ

Prakash Karunanithi  அவர்களின் முகநூல் பதிவு:

“ஈழப்போரின் போது அன்புமணி பதவியில் இருந்ததால் நான் பெரிதும் மதிக்கும் ராமதாஸ்
தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டார்” – வைகோ

# மக்கள்நல கூட்டணியில் இருக்கும் வாசன் ஈழ போரின்போது கூந்தல் பின்னிகிட்டு இருந்தாரா உத்தமசீலரே….?