விஜயகாந்துக்கு வைகோ நேரில் பிறந்தநாள் வாழ்த்து

தே..மு..தி.க. தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று. இதையொட்டி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ,  நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன் மல்லை சத்யா உட்பட ம.தி.மு.க. பிரமுகர்களும் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

You may have missed