வைகோ கார் மோதி ஒருவர் பலி

உளுந்தூர்பேட்டை:

ளுந்தூர்பேட்டை அருகே வைகோவின் கார் ஒருவர் பலியானார்.

சென்னையிலிருந்து விமானத்தில் திருச்சி சென்றார் வைகோ. இதற்கிடையே சென்னையிலிருந்து அவரது காரில் உதவியாளர் சென்றார். காரை, ஓட்டனர் பொன்னாங்கன் ஓட்டிச் சென்றார்.

img-20160910-wa0041

கார், உளுந்தூர்பேட்டை அருகே வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே ஒருவர் வர, அவர் மீது கார் மோதியது. சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியானார். அவரது பெயர் சக்திவேல் என்பதும், விவசாயி என்பதும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.