சென்னை,
றைந்த முதல்வர் ஜெயலலிதா உடலுக்கு மதிமுக செயலாளர் வைகோ இறுதி அஞ்சலி செலுத்தினார்.

Jpeg
Jpeg

நேற்று மாலை அப்பல்லோ வந்து முதல்வர் குறித்து அறிந்து சென்ற வைகோ முதல்வர் மரணத்தை தழுவியதை தொடர்ந்து இன்று மாலை ராஜாஜி ஹாலுக்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் கட்சி நிர்வாகிfளும்  அஞ்சலி செலுத்தினர்.