தூத்துக்குடி கலவரத்துக்கு வைகோ தான் காரணம்…கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி:

தூத்துக்குடி கலவரத்திற்கு வைகோ போன்ற தலைவர்கள் தான் காரணம் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் கூறுகையில், ‘‘வைகோ போன்ற தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தவறான தகவல்களை அளித்தது தான் கலவரத்திற்கு காரணம். வைகோ பொறுப்புள்ள தலைவராக நடந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.