சென்னை:

றக்க வேண்டியது என்று கூறும் ஒரு நிகழ்வை, ரஜினி ஏன் நினைவூட்டினார் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

துக்ளக் பொன்விழாவில் ரஜினி பேசிய பெரியார் மற்றும் முரசொலி குறித்த தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெரியார் குறித்து ரஜினி பேசிய கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று திராவிடர் கழகம் வலியுறுத்தி வருகிறது.

அதுபோல, திமுக, அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ரஜினிக்கு கண்டனம் தெரிவித்து வருகின் றன. ஆனால், ரஜினி மன்னிப்பு கேட்க மறுத்து விட்ட நிலையில், பெரியார் குறித்து அப்போது பத்திரிகை களில் வந்த செய்தியைத்தான் தெரிவித்தேன் என்றும்,  இது மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், ரஜினியின் பேச்சு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்து உள்ளார். தநதை பெரியார் குறித்து அவதூறாகக் கருத்து கூறும் எண்ணம் தனக்கு இல்லை என்றுகூட ரஜினிகாந்த் கூற மறுப்புபது எதனால்?

எய்தவர்கள் யார்? என்று தமிழ்நாட்டு மக்கள்  நினைப்பது இயற்கையே,  தொடங்கி வைத்தது ரஜினிகாந்த், அவரேதான் இதற்கு  முற்றுப்புள்ளியும் வைக்க வேண்டும்  என்று வலியுறுத்தி உள்ளார்.