வைகோ மீது விசாரணை கமிசன் வைக்கணுமோ…..

 அப்துல் முத்தலீப் Abdul Muthaleef அவர்களின் முகநூல் பதிவு..
13227122_1218577131500576_5334535569501301975_n

தடுமாறுகிறாரா வைகோ…?

ப்ரல் முதல் வாரத்தில் சாதிக் பாட்சா மரணம் , ஷாகித்பல்வா பற்றி பேச்சு…அதன் பிறகு மௌனம்….

வைகோ அண்ணே அரசியலில் உங்களுக்கு கிடைத்த துருப்பு சீட்டை தேர்தலில் பயன்படுத்தாமல் போனது ஏன்?
ஏன் திடீர் மௌனமானீர்கள். முதலில் ஷாகித் பல்வா விவகாரத்தையும் , பின்னர் சாதிக்பாட்சா தற்கொலை விவகாரத்தையும் கையிலெடுத்த நீங்கள் உங்கள் வாளை ஏன் சுழற்றவில்லை. போர் முடிந்த பின் இன்று போர்பரணி பாடும் மர்மம் என்ன , யாரை ஏமாற்ற?.

சாதிக்பாட்சா கொலையா தற்கொலையா என்று விசாரணை நடத்துவதை விட இதற்கு ஒரு விசாரணை கமிஷன் போட வேண்டும் போல …

கார்ட்டூன் கேலரி