‘வானம் கொட்டட்டும்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் அடுத்த படம் வானம் கொட்டட்டும் .

தனா இயக்கி வரும் இந்த படத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், மடோனா, ராதிகா, சரத்குமார், ஷாந்தனு, அமிதாஷ் பிரதன் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் .

சித் ஸ்ரீராம் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதி துவங்கி சிறப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.