ஜாக்கி சான்-ன் Vanguard படம் இந்த வருட தொடக்கத்தில் வெளியாகவிருந்தது.vஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு இந்த படம் ரிலீசானது.

இந்த படம் வரும் டிசம்பர் 25ஆம் தேதி இந்தியாவில் வெளியாகவுள்ளது , இதனை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் தமிழில் தற்போது வெளியாகியுள்ளது.அதிரடியான இந்த ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.