பெயரை பச்சை குத்திக்கொண்ட நடிகை வனிதாவும் வருங்கால கணவரும்..

டிகை வனிதா, டிவி டெக்னிஷியன் பீட்டர் பால் இருவரும் வரும் 27ம் தேதி திருமணம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் வனிதாவுக்கு அவரது மகள்கள் ஜோவிகாவும், ஜெய்னிதாவும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டி ருக்கின்றனர்.


வனிதாவும், பீட்டர் பால் இருவரும் தங்களது திருமண நாளுக்காக காத்திருக்கின்றனர். அதற்கு முன் தங்களது அன்பையும் காதலை யும் வெளிப்படுத்தும் விதமாக இருவரும் தங்களின் கைகளில் பச்சை குத்திக்கொண் டிருக்கின்றனர். வனிதா, பீட்டர் பால் பெயரையும் பீட்டர், வனிதா பெயரையும் பச்சை குத்தி அதை வெளிப்படுத்தி இருக்கின் றனர். இருவரும் விரைவில் தம்பதிகள் ஆகின்றனர்.
வனிதா நடிகர் விஜகுமார், நடிகை மஞ்சுளா தம்பதிகளின் மகள் ஆவார். வனிதாவும் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.