வருங்கால கணவருடன் நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படம்….!

நடிகை வனிதா வரும் 27 ஆம் தேதி மூன்றாவது திருமணம் செய்து கொள்ள உள்ளார். பீட்டர் பால் என்ற விஷ்வல் எஃபெக்ட்ஸ் இயக்குநரை திருமணம் செய்ய உள்ளார்.

அவரது திருமண பத்திரிகை சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், திருமணம் உண்மைதான் என அதிகாரப்பூர்வமாக அறிக்கை விட்டார் வனிதா.

இந்நிலையில் இருவரும் தற்போது திருமணத்திற்கான வேளைகளில் பிசியாக உள்ளனர். தன் வருங்கால கணவருடன் நடிகை வனிதா வெளியிட்ட புகைப்படம் இதோ..!