பிரபல தொலைக்காட்சி சீரியலில் களமிறங்கும் வனிதா விஜயகுமார்….!

பிக் பாஸ் சீசன் 3 யின் பரபரப்பு ஹவுஸ் மேட்டாக இருந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பிக் பாஸ் சீசன் முடிந்தும் இவருக்கு பரபரப்பு நிற்கவில்லை .

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வில்லியாக நடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வந்தன

இந்நிலையில் இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சந்திரலேகா தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். சந்திரலேகா தொடரின் புரோமோவை வனிதா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக பகிர்ந்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி