சிம்புவின் “வந்தா ராஜாவாதான் வருவேன்” டீசர் வெளியீடு

--

2013-ம் வருடம் வெளியான ‘அட்டாரிண்டிகி தாரேடி’.என்ற தெலுங்கு படத்தை த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்க நாயகனாக  பவன் கல்யாண் நடித்திருந்தார். இந்த படத்தை தெலுங்கு ரசிகர்கள் கொண்டாடினர்.  தற்போது இந்த படத்தின் தமிழ் ரீ மேக்கில் கதாநாயகனாக சிம்பு நடிக்கிறார்.

‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. சுந்தர்.சி இயக்குகிறார். சிம்புவுக்கு ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ புகழ் மேகா ஆகாஷ் நடிக்கிறார்.

இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

#vantharajavathaanvaruven #officialteaser #release #simbu