நமீதா கல்யாண பத்திரிகை இதோ..

--
வீர் – நமீதா

டிகை நமீதாவுக்கும் அவரது நண்பர் வீர் என்பவருக்கும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இதை சமீபத்தில் நமீதா அறிவித்தார். திருப்பதியில் உள்ள இஸ்கான் மையத்தில் திருமணம் நடக்க இருக்கிறது.

இந்த நிலையில் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக ஏற்படாகிக்கொண்டிருக்கின்றன. முதற்கட்டமாக கல்யாண பத்திரிகையை கிராண்ட் ஆக அச்சடித்திருக்கிறார்கள்.

உங்கள் பார்வைக்காக நமீதா கல்யாண பத்திரிகை..