கிக்கிக்கீ வீரலட்சுமி கைது

ரவுண்ட்ஸ்பாய்:

 

aa

 

ஏற்கெனவே பீப் பாடல் பாடிய சிம்புவுக்கு ஆதரவு. அப்புறம், நடிகர் விசால் உள்ளிட்டோர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று போராட்டம்ஸ்…

இப்போ மறுபடி நடிகர் சங்கத்தையே மோதுறாங்க, வீரலட்சுமி அக்கா!

“தற்போது கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாகவும் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டு தமிழர் முன்னேற்ற படை தொண்டர்களுடன் அக்கா வீரலட்சுமி அவர்கள் கைது!” அப்படின்னு அவங் பேஸ்புக் பக்கத்தில பதிவிட்டிருக்காங்க.

14322719_173536506417063_4459227261335685205_n

அக்காவும் நடிகர் சங்க தேர்தல்ல நிக்கறதுக்கு ட்ரை பண்றாங்களோ.. அங்கனயே குறியா இருக்காங்களே!