திருவாரூர் தேரோட்டம் – சில வீடியோ பதிவுகள்

--

திருவாரூர்

ன்று காலை திருவாரூரில் தேரோட்டம் தொடங்கியது.

தேரோட்டத்தை தமிழக அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

அந்த தேரோட்டத்தின் சில வீடியோ பதிவுகளை பதிவதில் பத்திரிகை.காம் பெருமை அடைகிறது