ந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் திருணம் நேற்று இத்தாலியில் நடந்தது.

இது குறித்த செய்தியை ஏற்கெனவே பத்திரிகை டாட் காம் இதழில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் திருமண வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ..