சதுரகிரி மலை ஆடி அமாவாசை பூஜையின் வீடியோ இதோ…

--

சதுரகிரி மகாலிங்கம் கோவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மலை.

இங்கு ஐந்து மலைக்கோயில்கள் உள்ளன.

இங்கு ஐந்து மலைக்கோயில்கள் உள்ளன.  இந்த மலைக்கு வர மதுரை மாவட்டதில் உள்ள  சாப்டூர் என்னும் ஊரின் அருகில் உள்ள வாழைத்தோப்பு  பகுதியிலிருந்தும் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் பாதைகள் உள்ளன.

இங்கு ஆடி அமாவாசை மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.  ஆடி அமாவாசை அன்று ஐயன் சிவனுக்கு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுவதுண்டு.

இதை பெருவாரியான பக்தர்கள் தரிசித்து அருள் பெறுவது வழக்கம்.

இந்த ஆடி அமாவாசை நன்நாளில் சதுரகிரி ஐயனை தரிசிக்க முடியாமல் போய்விட்டதென்று வருந்தும் நெஞ்சங்களுக்கு இவ்வீடியோ மாமருந்து