வெளியானது எனை நோக்கிப் பாயும் தோட்டா ‘மறு வார்த்தை பேசாதே’ வீடியோ…!

[embedyt] https://www.youtube.com/watch?v=U3lyojCm6jA[/embedyt]

கௌதம் மேனன் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் 2016ல் ஆரம்பிக்கப்பட்ட படம் எனை நோக்கி பாயும் தோட்டா.

எஸ்கேப் ஆர்டிஸ்ட், ஒன்றாக எண்டர்டெயின்மென்ட், வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தர்புக சிவா இசையமைக்க ஜோமோன் டி.ஜான், மனோஜ் பரமஹம்ஸா ஒளிப்பதிவு செய்து பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் கழித்து சென்ற மாதம் ரிலீஸானது. படத்திற்கு கலவையான விமர்சனம் எழுந்துள்ளது.

படம் ரிலீஸான அன்றே சென்னையில் மட்டும் நேற்று ரூ. 74 லட்சம் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் சித்ஸ்ரீராம் பாடியே “மறு வார்த்தை பேசாதே” பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.