வித்யாபாலன் நடிக்கும் ‘பேகம் ஜான்’ பட டிரைலர்

டிகை வித்யாபாலன் தற்போது ‛பேகம் ஜான்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் பேகம் ஜானாகவே அவர் நடிக்கிறார். பாலியல் தொழில் செய்யும் 11 பெண்களை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது.

வித்யாபாலன் உடன் நஸ்ருதீன் ஷா மற்றும் கலாஹா கானும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள் . ஸ்ரீஜித் முகர்ஜி இயக்குகிறார்.

இந்த படத்தின் டிரைவர் வெளியிடப்பட்டு ஏராளமானோரால் பார்க்கப்பட்டு வருகிறது.

https://youtu.be/5QPVO8iLtU4