சிக்’ என ஸ்லிம்மாக மாறிய நடிகை வித்யுலேகே ராமன்….!

பிரபல காமெடி நடிகையான வித்யுலேகா ராமன் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தனது உடல் எடையை குறைத்து கட்டான கவர்ச்சியில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா ஓரளவிற்கு உடலை குறைத்து அடிக்கடி கவச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.

View this post on Instagram

Fake confidence vs. ACTUAL confidence. When I was overweight a frequently asked question by everyone to me was “how are you so confident?”. In retrospect, was I? Or did I just come to terms with the fact that I will be obese all my life? Today I am actually confident of myself because I did the unthinkable and changed my lifestyle and habits. I have come to realise that if you put your mind to it, anything is possible. Sounds cliché, right? But it’s the truth!! You need to be disciplined, workout 6 times a week and follow a balanced diet. There is no secret potion or pill to make the result happen! Just pure hard work. Nothing in life comes easy but when you see result, it’s worth all the sweat and tears. Recorded weight as on 20/06/20 – 68.2kgs #weightlossjourney #weightlosstransformation

A post shared by Vidyu Raman (@vidyuraman) on

தற்போது இப்போது நான் ( 20/06/20 )- 68.2 கிலோ எடை இருக்கிறேன், நீங்களும் மனதை வைத்தால், எதுவும் சாத்தியம் என்பதை உணர்வீர்கள். வாரத்திற்கு 6 முறை பயிற்சி செய்து சீரான உணவைப் பின்பற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார் .