சிவகார்த்திகேயன் படப்பணிகளில் மும்முரம் காட்டும் விக்னேஷ் சிவன்…!

சர்வதேச அளவில் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸுக்காக கதையொன்றை இயக்கி வந்தார் விக்னேஷ் சிவன்.

இது ஆந்தாலஜி பாணியிலான படமாகும். கவுதம் மேனன், வெற்றி மாறன், விக்னேஷ் சிவன், சுதா கொங்கரா உள்ளிட்ட நான்கு இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இதில் தன பணிகளை முடித்துவிட்டு, சிவகார்த்திகேயன் படத்தின் பணிகளில் மும்முரமாக பணிபுரிந்து வருகிறார் விக்னேஷ் சிவன்.